தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் பலர் சாதனை செய்து வருகின்றனர். அப்படி நடிகை காஜல் அகர்வாலுக்கும் இப்போது ஒரு பெருமை கிடைத்துள்ளது.
அதாவது சிங்கப்பூரில் பிரபல நடிகர்களின் மெழுகு சிலை வடிவமைத்து வைப்பது வழக்கம்.
அப்படி அண்மையில் நடிகை காஜல் அகர்வாலின் உருவ சிலை வடிவமைப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.
இது தென்னிந்திய சினிமா நடிகைகளில் காஜல் அகர்வாலுக்கு மட்டுமே கிடைத்த முதல் பெருமை.