ரசிகர்களின் பேவரெட் படங்களில் ஒன்று சசிகுமார் நடித்த நாடோடிகள்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் கே கே பி கோபாலகிருஷ்ணன்.
இவர் இன்று காரை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. கோபால கிருஷ்ணன் அவர்களின் மறைவு எதனால் என்ற காரணம் தெரியவில்லை.
ஆனால் இவர் உயிரிழந்த விஷயத்தை நடிகர் சமுத்திரக்கனி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார், தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
— P.samuthirakani (@thondankani) February 5, 2020