பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
குரல் பதிவு மாதிரிகளை பெறுவதற்காகவே ரஞ்சன் ராமநாயக்க, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.