நடிகை சமந்தா நடிப்பில் ஜானு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை சமந்தா ஜானு திரைப்படத்தின் பெயர் பதிக்கப்பட்ட புடவை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
96 படத்தில் திரிஷாவின் மஞ்சள் நிற குர்தா மற்றும் நீல நிற ஜீன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.
அது போலவே சமந்தாவின் இந்த ஜானு புடவையும் தெலுங்கு வட்டாரத்தில் பிரபலம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
ஜானு படத்தின் பெயரை புடவையில் அச்சிட்டு அணிந்த நடிகை சமந்தா…#jaanu #Samantha