தற்போது வரையில் உர இறக்குமதியாளர்களின் நிலுவைத் தொகையை அரசாங்கம் செலுத்தாமையின் காரணமாக உரங்களுக்கான பற்றாக்குறை நிலவி வருவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்