தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் பார்வதி நாயார். இதன்பின் ஒரு சில படங்களில் மட்டும் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் விளம்பர படங்களில் நடிப்பத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை பார்வதி.
இந்நிலையில் சமுக வலைத்தள பக்கங்களில் திடீரென்று இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் பரவி தீயாய் வருகின்றது. அப்படத்தில் கருப்பு நிற உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
இதை கண்ட நெட்டிசன்கள் சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..