தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனா கான். இதன்பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் இப்போது சினிமா பக்கமே காணவில்லை.
சமீபத்தில் கூட நடன இயக்குனர் மெர்வின் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும் வேறுவொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தனது காதலனை பிரிந்துள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷுட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் மோசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள சனா கானை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
இதோ அந்த வீடியோ..