நடிகைகள் தங்கள் படத்தின் மார்க்கெட்டினை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக நடிக்கவும், உடல் எடையை கோப்பாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமாக வைத்துள்ளனர். இதற்கு முன்னணி நடிகைகள் தினமும் அதற்கான நேரத்தினையும் செலவிடுகிறார்கள்.
இதனை கடுமையாக கடைப்பிடிப்பவர் பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இவர் தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்து பராமரித்து வருகிறார்.
நடிகை தீபிகா அவரது பின்னழகை கேபிள் கிக்பேக் உடற்பயிற்சி மூலம் தசைகளை எவ்வாறு உறுதி படுத்தி அழகூட்டும் வீடியோவை அவரது உடற்பயிற்சியாளர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
தற்போது ரசிகர்களால் அந்த வீடியோ பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.