அந்த படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் முதலில் வருபவர் நடிகை சன்னி லியோனி. வெளிநாட்டில் முன்னணி ஆபாச நடிகையாக இருந்து சில காரணங்களால் அதிலிருந்து விடுபட்டு இந்தியாவில் செட்டில் ஆகினார் நடிகை சன்னி.
தற்போது பாலிவுட்டின் முக்கிய நடிகையாகவும் குத்துபாடலுக்கு நடன நடிகையாகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமுக சேவைகளிலும் ஈடுபட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் கேலண்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு போட்டோஹுட் எடுத்துள்ளார். அதில் அங்கங்களை புத்தகத்தால் மறைந்த்து போஸ் கொடுத்து புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆவேசமாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Thank you @DabbooRatnani @ManishaDRatnani for another amazing calendar shot !!!! Love it !!! Xoxo!!!! pic.twitter.com/SC1wRrGjE5
— Sunny Leone (@SunnyLeone) February 18, 2020