வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர் ஷாலு ஷம்மு. இதில் இவர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார், பிறகு ஒரு சில சர்ச்சை கருத்துக்களை கூறி திரையுலகை அதிர வைத்தார்.
இந்நிலையில் ஷாலு எப்போதும் கவர்ச்சி போட்டோஷுட் நடத்துவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் பூக்களை மட்டும் வைத்து உடலை மறைத்து ஒரு போட்டோஷுட் செய்திருந்தார்.
இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், மேலும், அந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரல் ஆனது.
தற்போது ஷாலு ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார், அதில் அவர் எடுத்த மோசமான போட்டோ ஒன்றை வெளியிட, அதை பார்த்து செம்ம கோபப்பட்டுள்ளார்.
அதோடு அந்த நிகழ்ச்சியிலிருந்தே ஷாலு வெளியேறிய வீடியோ தற்போது வெளிவந்துள்ளது, இதோ…
https://twitter.com/ZeeTamil/status/1233353654817570817