காஸ்டிங் கவுச் என்றாலே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் மீ டூ பிரச்சனை சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ஆதரவாக பல நடிகைகள் நடிகர்கள் இது குறித்து பேசியும், கேட்டும் வருகிறார்கள்.
இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். பேட்டியளிக்கும் போது தொகுப்பாளர் மீ டூ பற்றி கேள்வியை கேட்டுள்ளார்.
அதற்கு வரலட்சுமி சினிமா வாரிசு நடிகையாக இருக்கும் எனக்கே பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது. அதற்காக ஆடியோ ஆதரங்களும் என்னிடம் இருப்பதாகவு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வாய்ப்பிற்க்கா படுக்கைக்கு அழைத்தால் நோ என்று கூறி விளகுவதுதான் நல்லது. இல்லை என்றால் அப்போதே தெரிவிக்க வேண்டும். பண்ணிவிட்டு வளர்ந்து பின் அதுபற்றி குறைகூறுவது நல்லது அல்ல என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் தான் மீ டூ விவகாரத்தை பற்றி கூறினேன். இப்படியாக போல்ட்டாக பேசுவதே நடிகைக்களுக்கு அழகு என்று பல ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். இதற்கு நடிகை ராதிகா சரத்குமார் பாராட்டியும் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்ததாக நடிகை வரலட்சுமி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தேயக பேட்டியில் தெரிவித்துள்ளார்.@varusarath
விவரம்: https://t.co/1VxvhkdFLP pic.twitter.com/D9VGL3FMCg
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 29, 2020