தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழிகளில் படங்கள் வெளிவந்தாலும் அதனுடைய பாக்ஸ் ஆபிஸ் காலெக்ஷனை தான் முதலில் பார்ப்பார்கள்.
அந்த வகையில் சென்ற வர இறுதியில் எந்தெந்த படங்கள் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிசில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது என்று தற்போது பார்ப்போம்.
சென்ற வர இறுதி வரை திரையரங்குகளில் ரசிகர்களால் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த படங்கள் மாஃபியா, ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் திரௌபதி போன்ற படங்களை கூறலாம்.
இதில் தற்போது எந்தெந்த படங்கள் சென்னை சிட்டி பாக்ஸ் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது என்று பார்க்கலாம், இதோ…
1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்.
2. திரௌபதி
3. ஓ மை கடவுளே
4. மாஃபியா
5. தி இன்விசிபிள் மேன்