யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் கொண்டு சென்ற கூலா் வாகனம் A-9 வீதியில் மாங்குள ம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் சுமாா் 10 ஆயிரம் கிலோ மீன்கள் நிலத்தில் சிந்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த வீதியெங்கும் சூடை மீனும் சுவா பாரல மீனும் வீதி எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
மாடு ஒன்று குறுக்காக பாய்ந்த காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.