தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா.
இவர் தற்போது இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியானது.
ஆம் ஒன்று நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும், மற்றொன்று பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.
இந்த கொடிய விஷயத்தை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறன்றனர்.
அந்த வகையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Please stay safe” என மாஸ்க் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.