இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மக்களைத் தாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கை அரசு 3 நாட்களுக்கு விடுமுறையை நீடித்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துவிட்டதாக பதிவிட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


















