பொதுதேர்தலை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார், இன்று கண்டி தெரிவதாட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வேட்புமனு இறுதி நாளான இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பிலும் கண்டியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் எம்.பி வேலுக்குமார், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதே இலக்கு என்றார்.