வுகான் மாநிலத்தில் கடந்த மாதம் என்ன நடந்ததோ அதே தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. இன்றைய(23) நிலவரப்படி 60,000 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று. 5,500 பேர் இறந்துள்ளார்கள்.
இன் நிலையில் பலருக்கு கொரோனா தாக்கம் இருப்பது அவர்களுக்கே தெரியாது. சாதாரண காச்சல் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு விட்டில் தங்கி விடுகிறார்கள்.
இவர்களே இன் நோயை பரப்பும் காரணிகளாகவும் உள்ளார்கள். அந்த வகையில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு. மருத்துவமனை செல்லாமல் அப்படியே இருந்த நபர் ஒருவர்.
வீதியில் இறந்து கிடக்கும் காட்சி உலகையே உலுப்பியுள்ளது. முதியவர்கள் அதிகம் வாழும் இத்தாலி நாட்டில் இன் நோயின் கோர தாண்டவம் அரங்கேறியுள்ள நிலையில். அங்கே உள்ள மூத்தகுடிமக்களை இன் நோய் முற்றாக அழிக்கப் போகிறதோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.