இலங்கையில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று பல்வேறு சிரமங்களையும் தாண்டி வவுனியா சந்தையில் வீட்டிற்கு தேவையான மரக்கறிகளை வாங்கி வந்த நபர் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ள காணொளி ஒன்று முகநூலில் வெளியாகியுள்ளது.
வவுனியா சந்தையில் நபர் ஒருவர் பீட்ரூட் கிழங்கு ஒரு கிலோ வாங்கியுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்து அதனை எடை போடும் பொழுது 850 கிராம் அளவு தான் காண்பித்து இருக்கிறார்.அதிலும் 255 கிராம் கலிமண்ணை ஓட்ட வைத்து ஏமாற்றியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபரை எவ்வாறு ஏமாற்றியுள்ளனர் என்பதை குறித்த காணொளியில் பாருங்கள்.
மக்களே இந்த காணொளியை கட்டாயம் பாருங்கள் ஷேர் பண்ணுங்கள் வாங்கும் பொருட்களை கவனமாக பார்த்து வாங்குங்கள்.