கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் வேளையில். ரஷ்யாவில் கொரோனா தொற்று மிக குறைவாகவே காணப்படுகிறது.
இது பெரும் ஆச்சர்யமான ஒரு விடையம். இது இவ்வாறு இருக்க, தனது அதி நவீன 7 பேர் கப்பலை பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே அனுப்பி நாடி பிடித்து பார்த்துள்ளது ரஷ்யா.
பிரித்தானியாவின் பாதுகாப்பில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ? என்று கண்காணிக்கவே இவ்வாறு ஒரு நகர்வை ரஷ்யா மேற்கொண்டது என்று கூறப்படுகிறது.
நோத் சீ கடல் பரப்பின் அருகே, ரஷ்யாவின் 7 கப்பல்களும் நுளைந்த மறு நிமிடமே. பிரித்தானியா அவற்றை எதிர்கொள்ள தமது 9 போர் கப்பலை உடனடியாக அங்கே அனுப்பியுள்ளது,
பிரிட்டன் கீழ் காணும் 9 நாசாகாரி கப்பல்களை தான், ரஷ்ய கப்பலை எதிர்கொண்டு, அவை செல்லும் வரை, அருகே சென்று நிற்க்க அனுப்பியுள்ளது.