ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளை கொழும்பு வெள்ளவத்தையில் வீதியெங்கும் மக்கள் வரிசை வரிசையாக நின்றுள்ளார்.
இதுகுறித்து தெரிவிக்கையில்,
பல நாட்களாக இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளை பொதுமக்கள் அனைவரும் வெள்ளவத்தை பகுதியில் காலையில் வரிசை வரிசையாக ஒர்உணவு பொருட்களை வாங்க ஒரு வரிசை நின்றுள்ளனர்.
மேலும் ஒரு பல்வேறு வரிசைகள் எதற்காக நின்று கொண்டு இருகின்றனர் எப்பதே தெரியவில்லை.
அதேவேளை வரிசையாக நிற்பவர்கள் அனைவரும் சிறு தொலைவு இடம் விட்டு விட்டு தான் நின்றுள்ளனர்.
மேலும் வெள்ளவத்தையிலுள்ள அனைத்து வீதியிலும் பெருவாரியான மக்கள் வரிசையாக நிற்பதை சமூக ஆர்வலர் ஒருவர் காணொளியாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர்கள் எல்லாம் எதற்காக நிற்கின்றனர் என்பதை குறித்த காணொளியில் பார்த்தால் புரிந்துவிடும்.