• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home கலையுலகம்

கொரோனா நோயாளிகளுக்கு பணிபுரிய செவிலியராக மாறிய பிரபல நடிகை..

Editor by Editor
March 29, 2020
in கலையுலகம், சினிமா செய்திகள்
0
கொரோனா நோயாளிகளுக்கு பணிபுரிய செவிலியராக மாறிய பிரபல நடிகை..
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், நடிகை ஒருவர் செவிலியர் பணியில் சேர்ந்திருப்பது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் மிஷாராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் டெல்லி வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்ர்தார்ஜுங் மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

சினிமா துறைக்கு வந்துவிட்டதால் செவிலியர் பணியில் சேராத இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சேவையாற்ற மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தானாக முன் வந்து செவிலியர் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஷிகா மல்ஹோத்ரா, செவிலியராகவும், நடிகையாகவும் நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன்.

மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து அரசுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Hindu Hriday Samrat Bala Saheb thakrey #hospital #isolationward from tomorrow onwards 27/03/20 On the behalf of my Bsc(hons) #nursing degree So Please Feel free to connect with me anytime at the time of any emergency occurs near you. Please Follow the Home quarantine keep you and your loved once safe and follow all the preventive measures according to the #who 🙏🏻 Please don’t take any chance Lot of people working day and night to keep the nation safe💐 #fightbacktogether #homequarentined @narendramodi @amitabhbachchan @anupampkher @zeenews @aajtak @abpnewstv @ddnews_official

A post shared by Shikha Malhotra (@shikhamalhotra_official) on Mar 26, 2020 at 11:49am PDT

Previous Post

தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 42 ஆக உயர்வு..

Next Post

கொரோனா அச்சம்…. சிறைக்கைதிகள் 56 பேர் விடுதலை….

Editor

Editor

Related Posts

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!
சினிமா செய்திகள்

சொந்தமான தீவு, 200 கோடி சொத்து.. கணவர் பற்றிய ரகசியத்தை உடைத்த vj பிரியங்கா!

October 28, 2025
40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?
சினிமா செய்திகள்

40 வயதில் கர்ப்பம்.. IVF செய்து கொண்ட பாவனா.. எப்படி சாத்தியம்?

October 11, 2025
ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
சினிமா செய்திகள்

ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

October 8, 2025
யூடியூப் மீது  நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி
சினிமா செய்திகள்

யூடியூப் மீது நஷ்டஈடு கோரிய நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி

October 2, 2025
ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!
சினிமா செய்திகள்

ஓவியாவை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்!

October 2, 2025
நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!
சினிமா செய்திகள்

நிரந்தரமாக பிரிந்த ஜீவி சைந்தவி!

October 2, 2025
Next Post
கொரோனா அச்சம்…. சிறைக்கைதிகள் 56 பேர் விடுதலை….

கொரோனா அச்சம்.... சிறைக்கைதிகள் 56 பேர் விடுதலை....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy