ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டில் கொரோனா பரவுதலை தடுக்கும்பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.
அத்துடன் தாம் நேரடியாக சென்று அதிகாரிகளை கண்காணித்தும் வருகின்றார்.
இதேபோலவே சீன அதிபரும் தனது நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்ட இடங்களை நேரில் சென்று ஆராய்திருந்தார். அதேபோல இலங்கை ஜனாதிபதியும் சீன அதிபரை பின்பற்றி நகர்வலம் வருவதாக அவதானிகள் கூறியுள்ளனர்.