நடிகர் ரோபோ சங்கர் பிரபல டிவியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் காமெடியனாக வலம் வருபவர்.
சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம், வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது, பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடனக் கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது உலகமே கொரோனா தொற்றினால் பீதியடைந்து இருந்து கொண்டிருக்கும் தருணத்தில் மனைவியுடன் கொமடி காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ஒரு சில ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், சிலர் தயவுசெய்து நீக்கிடுங்க… இந்த நேரத்தில் இந்தக் காட்சி வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.
— Robo Sankar (@imroboshankar) March 27, 2020