கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிக் கிடக்கும் பிரான்சில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.
தென்கிழக்கு பிரான்சிலுள்ள Grenoble நகரில், சனிக்கிழமை பட்டப்பகலில், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் திடீரென கடை உரிமையாளர்களையும், வாடிக்கையாளர் ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் மேலும் இரண்டு கடைகளில் நின்றுகொண்டிருந்த மேலும் சிலரையும் அவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் இருவர் பலியானதோடு, ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சூடான் நாட்டவரான Abdallah Ahmed-Osman (30) என்ற அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.