ஜனவரி மாதம் முதல் கொரோனாவால் சீனாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் தகவல் வெளியிட்டு வரும் தேசிய சுகாதார ஆணையம், முதன் முறையாக தொற்றுநோயால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், உள்ளுர் மக்கள் யாருக்கும் பரவவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு படி படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
நாளை முதல் கொரோனா தோன்றிய ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகருக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
மக்களின் உடல்நிலையை சுட்டிக்காட்டும் வகையில் நல்ல உடல்நலத்துடன் உள்ளவர்களுக்கு மாகாண அரசு பச்சை நிற கியூ ஆர் கோட் வழங்கியுள்ளது.
தங்கள் போனில் பச்சை நிற கியூ ஆர் கோட் உள்ளவர்கள் வுஹான் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.