சினிமாவில் குழ்ந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் பிரபலங்களாக உருவெடுக்க பலர் ஆசைப்படுவார்கள். அந்தவகையில் மும்பையை பூர்வீகமாகக்கொண்டு பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஹன்சிகா மோத்வானி. இந்தி, கன்னடா, தெலுங்கு ஆகிய மொழிகளில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.
அதன்பின் தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். தமிழ் தவிர அனைத்து மொழிகளிலும் கமிட்டாகி நடித்த ஹன்சிகா உடல் எடை அதிகரிப்பால் படவாய்ப்புகளை இழந்து வருகிறார்.
மேலும் இதனால் பெரிதும் மனமுடைந்த ஹன்சிகா உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து படுகவர்ச்சியாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் மஹா என்ற படத்தில் நடிகர் சிம்புவுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்.
தற்போது கொரானாவால் வீட்டில் படப்பிடிப்பு இல்லாமல் சினிமா பிரபலங்கள் இருந்து வருகிறார்கள். தற்போது ஹன்சிகாவும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் படுகவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
KEEPING UP WITH MYSELF ! ❣️ • • • Thank you for this fab edit ! ☺️ @recall_pictures @tanvishah91