நடிகர் ஜெயம் ரவியின் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி தற்போது நடிகைகளையும் மிஞ்சும் அளவிற்கு மார்டன் உடையில் அழகிய புகைப்படங்ளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் வாயடைத்துப்போய் லைக்குகளை குவித்து வருகின்றனர்.