2019 கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை முடிவுகளை கணினி மயப்படுத்தும் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கணினிமயமாக்கப்பட்ட முடிவுகள் மூன்று குழுக்கள் மூலம் மறு ஆய்வு செய்யப்படும் என்றும், அந்த செயல்முறை முடிந்ததும் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையினால், தினமும் சுமார் 15 ஊழியர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பரீட்சை ஆணையர் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.