அநுராதபுரத்திலிருந்து மாத்தறையிலுள்ள வீடொன்றிற்கு சென்ற பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாலிம்பட பகுதியிலுள்ள வீடொன்றில் அவர்கள் தங்கியிருந்தபோது, கைது செய்யப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
14 நாள் சுயதனிமைக்கு பின்னரர் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.



















