பிரபல தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பலரும் வீட்டில் இருந்து பல்வேறு விதமான காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் எடை முன்பு பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளது.
குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.