பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோயினால் 917 இன்று சனிக்கிழமை இறந்துள்ளனர். மேலும் 5233 பேர் புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 9,875 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 78,991 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கிறது.
1559 பேர் மருத்துவமனையின் தீவிர சிகிற்சைப் பிரிவில் கிசிற்சை பெற்று வருகின்றனர். 334 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.