பிரபல சின்னத்திரை நடிகையான ஷிவானி நீச்சல் குளத்தில் குளியல் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பகல்நிலவு சீரியல் மூலம் பிரபலமானாவர் ஷிவானி, இதன்பின்னர் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்கத் தொடங்கினாலும் சில காரணங்களால் அதிலிருந்து விலகினார்.
எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார்.
சமீபத்தில் கூட தன்னுடைய குரலில் அழகாக பாடலை பாடி வெளியிட்டார், இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கியுள்ள ஷிவானி நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.