ஏப்ரல் மாதம் முடியும் போது பெரும்பாலும் கொரோனா ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நாடு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் , முழு நாட்டிலும் அமுலில் இருக்கும் CURFEW தளர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் கொரோனாவின் ஆபத்து பெரும்பாலும் இல்லாமல் போய் நாடு ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரோனா பரவிய நாடுகளில் அதிரடியாக அந்த நோயை பரவவிடாமல் கட்டுப்படுத்தி நோய் பரவியவர்களுக்கு உரிய சிகிச்சையளித்த நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அதுமட்டும் அல்லாமல் இதன் மூலமாக இலங்கை உலக நாடுகளின் நன் மதிப்பையும், பாராட்டையும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



















