பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டுபவர் தான் லட்சுமி. இவர் ஆரம்பத்தில் ஊர்வம்பு என்ற சின்னத்திரை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதால் ஊர்வம்பு லட்சுமி என்ற பெயரும் இவருக்கு ஏற்பட்டது.
இவருக்கு செம்பருத்தி சீரியல் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இவர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
லட்சுமியின் மகன் பெயர் மோகன் விராட். இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ லட்சுமி அவரது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள்…