சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
அந்த சம்பவம் இன்று வரை பலத்த வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இன் நிலையில் யாழ்ப்பாணத்தில் இனிவரும் காலங்களில் அதிக சபைகளை நிறுவுவேன் எனும் வீடியோ தற்போது பரவிக் கொண்டிருக்கிறது.
இதன் கருத்துக்கள் சமூக மட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.
காரணம் மதங்கள் மக்களை நல் வழிப்படுத்துவதற்கு மாறாக மக்களை மதம் மாற்றுவதற்கு மதங்கள் அல்ல என்கின்ற கருத்து சமூக மட்டத்தில் வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மதத் தலைவர்கள் கருத்துக்களை தெரிவிக்கும் போது நிதானமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் எனும் கருத்து சமூக மட்டத்தில் வலுவடைகின்றமை குறிப்பிடத் தக்கது.