பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 778 பேர் மரணித்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கையுடன் மொத்தமாக 12,107 தொற்றாளர்கள் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்புகள் பிரித்தானிய வைத்தியசாலைகளில் மரணித்தவர்களின் பதிவுகளை தொண்டதாக அமைவதாகவும், வைத்தியசாலைகளுக்கு புறம்பாக மூதாளர் பராமரிப்பு இல்லங்களிலும், வீடுகளிலும் மேலதிகமான இறப்புகள் பதிவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை பிரிட்டனில் இதுவரை பிரிட்டனில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக்காரணமாக இதுவரை 93,873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக NHS தெரிவித்துள்ளது.