சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சுவிஸில் உள்ள ஒருவர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மந்திரவாதி தேவராஜிற்கு பகிரங்க சவால் விட்டுள்ளார் யாழ் போதகர் ஒருவர்.