ஏ-9 வீதியில் கிளிநொச்சி நகருக்குள் பிரவேகிக்கும் அனைத்து வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கும் கைகளை சுத்திகரிக்கும் திரவம் வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.
கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக கிளிநொச்சி பொது சுகாதார அதிகாரிகள் இதனை ஆரம்பித்திருக்கின்றனர்.