வவுனியாவில் இளம் பெண்களை குறிவைத்து ஒரு சில பான்சி மற்றும் சில புடவையகங்களில் நடாத்தப்படும் காமலீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ளது
அதிகமாக வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்களும் இதில் அதிகம் பாதிக்கபடுவதுடன் மத்தியகிழக்கு நாடுகளிற்க்கு செல்ல காத்திருக்கும் வறிய பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர்
எமது தமிழ் பெண்களோ சற்று மனதளவில் பாசத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் தம்மை அழகு என யார் கூறினாலும் அவர்கள் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடிய மனநிலை அதிகமாக கொண்டவர்கள் எமது தமிழ் பெண்கள் இதனை தமக்கு சாதகமாக வைத்து சில தமிழ் பெண்களை தம் வலையில் வீழ்த்தி தம் காம இச்சைகளை தீர்த்துக்கொள்வதுடன் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் பொழுது அவர்கட்கு தெரியாமல் அதனை காணொளியாக எடுத்து அதனை கணவனுக்கு அனுப்புவேன் அல்லது இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டல் விடுத்து பணம் வசூழிக்கும் கும்பல் பற்றி ரகசிய தகவல்கள் வந்துள்ளதுடன்
இவ்வாறானவர்களுக்கு எதிராக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பாதிக்கப் பட்ட ஒரு சில பெண்கள் மேற்கொண்டுள்ளனர்
தமது கடைக்கும் வரும் பெண்களை
“வாங்க டீச்சர்..” ,
”வாங்க மேடம்..” ,
”நீங்க டீச்சர் தானே உங்கள பார்க்க அப்படிதான் தெரியுது..” ,
“உங்கட கலருக்கு இது சுப்பரா இருக்கும்….”
காசு கொஞ்சம் கூடதான் ஆனா மிஸ் உங்களுக்காக இந்த விலைக்கு தாரன் சரியா மிஸ்” ,
மிஸ் பரவாயில்லை காசு இல்லாட்டி இதை இப்ப கொண்டு போங்க அடுத்த முற வரைக்க தாங்க மிஸ்..”
மிஸ் வாரகிழமை புது டிசைன்ஸ் கொஞ்சம் வருது நம்பர தந்துட்டு போங்க வந்ததும் கோல் பன்னுறன் வந்து பாருங்க உங்கட நிறத்துக்கு சுப்பரா இருக்கும் மிஸ்(ஆனால் அந்த டிசைன்ஸ் அந்த நேரம் கூட கடையில் தான் இருக்கும்)
இவ்வாறான கதைகளை கூறியதும் எம் சில பெண்கள் மதிமயக்கத்தில் நிற்பார்கள், அத்துடன் அவர்களிடம் தம் தொலைபேசி இலக்கத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு கோல் வரும், ”மிஸ் அளவா இருக்கா மிஸ் அளவு இல்லைனா கொண்டுவாங்க மிஸ் இல்லாட்டி யார்டையும் கொடுத்து விடுங்க மிஸ் நான் மாத்தி கொடுத்து விடுறன்,,, உங்களுக்காக இது கூட செய்யமாட்டமா,,,? என்று ஆரம்பிக்கும் தொலை பேசி உரையாடல்…, வீட்ட அம்மா இல்லையா இப்ப வீட்ட வரட்டா..? என்று வந்து முடியும்
பின் கணவன் குளிரிலும் வெயிலிலும் தமது உடலை மணித்தியால கணக்காக வருத்தி தன் மனைவி பிள்ளைகளுக்காக உயிரைகொடுத்து உழைத்து அனுப்பும் பணமும், இந்த கயவர்களின் பைகளை நிரப்ப செய்கிறார்கள் காம மயக்கத்தில் உள்ள எம் பெண்கள்..
தர்மலிங்கம் வீதியில் உள்ள ஆடை கடையொன்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் அந்த கயவனின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை முயற்சிக்கும் சென்று, காப்பாற்றப்பட்டு உள்ளார்
இதேவேளை வவுனியா மன்னார் வீதியில்(சாந்தி கிளினிக் அண்மையில்), அத்துமீறி வீதியின் ஓரத்தில் மரத்துக்கருகில் துணி மற்றும், கதவு மறைப்பு துணி(கேர்ட்டின்ஸ்) விற்பனையில் ஈடுபடும் நபர்கள் பற்றியும் தகவல்கள் காணொளிகளும் வெளியாகியுள்ளது,, பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவற்றை பதிவேற்றவில்லை என்பதுடன், தொடர்ந்தும் அவதாணிக்கபட்டு எமது கலாச்சார்த்தையும், தமிழரின் தனித்துவத்தை இழிவுபடுத்தப்படும் பட்சத்தில், அவற்றை நிச்சயம் ஊடக தர்மத்தின் அடிப்படையில் காணொளிகள் பதிவேற்றப்படும் எப்பதையும் அறியத்தருகிறோம்
மேலும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் சில பெண்களை இலக்கு வைத்து மத்திய கிழக்கு நாடுகளிற்கு அனுப்புவதாக கூறி காம இச்சை தீர்க்கும் இஸ்லாமிய நபர் ஒருவன் பற்றியும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, வவுனியா தர்மலிங்கம் வீதியில் பள்ளிவாசல் நிர்வாகத்தால் அமைத்துகொடுக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆடை கடை ஒன்றில் பணி புரிந்த ஒருவனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளான், எனவே இவர்கள் குறித்து எம் பெண்களும் அவதானமாக இருப்பதுடன், கணவன்களே நீங்களும் சற்று உங்கள் மனைவிகளை உற்று நோக்குங்கள் எனவும் கேட்டு நிற்கின்றோம்
உலகில் இஸ்லாமிய மார்க்கம் என்பது மிகவும் கட்டுப்பாடுகளை கொண்ட ஓர் மார்க்கமாகும் மது அருந்துதல் பெண்களை இச்சையுடன் உற்று நோக்குதல் போன்றன அந்த மார்க்கத்தை பொறுத்தவரையில் ஹராம் என்பார்கள். ”ஹராம்” என்பது இழுக்கு அல்லது சாத்தான் எனபொருள்படும், அனாலும் ஒருசில கயவர்கள் செய்யும் இழிவான செயற்பாடுகளால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறான எண்ணத்திலேயே நோக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது
இதற்கும் ஓர் காரணம் உள்ளது உதாரணமாக இஸ்லாமிய பெண் ஒருவரை தமிழ் இளைஞர் காதலித்து அழைத்து சென்றுவிட்டார் என்றால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் அவனை தேடி படையெடுக்கும்,, பள்ளி நிர்வாகமும் தலையிடும் இரகசியமாக பொலிஸாருக்கும் பள்ளி நிர்வாகாம் அழைப்பு கொடுத்து அவர்களை தேட சொல்லும்,
ஆனால் இதே தமிழ் பெண் மீது இஸ்லாமிய இளைஞன் காம இச்சை தீர்த்து அவளுக்கு மிரட்டல் விட்டாலோ,, அதனை கருத்தில் கொள்ளாது என்ன என்றாலும் பேசி தீர்ப்போம்,, என்றும் நீங்கள் பொலிஸில் முறைபாடு செய்யுங்கள் நாங்கள் தலையிட மாட்டோம் என கலன்றுவிடுவார்கள் ,, இதில் என்னப்பா நியாயம் இருக்கு?
இவ்வாறான செயற்பாடுகளும் ஒரு சிலர் விடும் தவறுகளால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும் தவறாக எண்ண தோன்ற வைத்துள்ளது அனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் வர்த்தகர்களே….. வியாபாரமே உங்கள் வாழ்வாதாரம் நீங்கள் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் தமிழர்கள் தமிழர்களின் கடைகளில் மாத்திரம் வியாபாரங்களை மேற்கொள்ளுங்கள் என்றும், வெளிநாட்டில் உள்ள உண்மையாகவே தமிழ் உணர்வுள்ள, அல்லது தன் மணைவியை உண்மையாகவே நேசிக்கும் கணவன் மார்கள், தமது மனைவியரை இஸ்லாமிய கடைகளுக்கு செல்ல வேண்டாம் என கட்டளையிட்டால்,,,,,, உங்களின் நிலைமை என்னவாகும் ??என்று சிந்தியுங்கள்
எனவே சற்று சிந்தித்து செயற்படுமாறும் இவ்வாறான கயவர்களுக்கு அடைக்கலம் கொடுக்காமலும் உங்கள் மார்க்கத்தின் படி அவர்களுக்கு தணடனை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள்
இதேவேளை எம் குல பெண்களே உங்கள் கணவர் உங்களுக்காக புலம்பெயர் தேசத்தில் இரத்தம் சிந்தி உழைக்கும் பணத்தையும் உங்கள் மானத்தையும் மாற்றான் கையில் கொடுக்காதீர்கள்
அவதாணிக்கபடுகிறீர்கள் நிச்சயமாக தமிழினத்தின் மானத்தை காப்பதற்காக உங்கள் புகைபடங்கள் காணொளிகள் பதிவேற்றப்படும் திருந்துங்கள்
இந்த தகவலை நீங்கள் ஏற்றுக்கொண்டால் அனைவரும் அறியப்படுத்த சமூகவலைத்தளங்களில் பகிருங்கள்
வன்னியிலிருந்து ”வன்னியின் செல்வன்”