விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் குறித்து மிகவும் தவறான வார்த்தை பிரயோகித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கின்ற செல்வி அவர்களுக்கு இளைஞன் சசிதரன் என்பவர் மிகுந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் சசிதரன் கூறுகையில், விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கின்ற செல்வி அவர்கள் மிகவும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.
அது அனைவராலும் கண்டிக்கதக்க வார்த்தை பிரயோகம் மட்டும் அல்லாமல் ஒரு இழிவான ஒரு அரசியல் தங்களின் அரசியலில் எந்த அளவிற்கு தங்கள் சிங்களவர்களுக்கு உறுதியாக இருக்கின்றோம் நம்பிக்காக இருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டு விதமாக திரு.செல்வி அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சார்பாக அந்த வார்த்தைகளை பிரயோகித்து இருந்தார் என்பதுதான் உண்மை.
மேலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கும் திரு. செல்வி குறித்து பல விடயங்களை இளைஞர் சசிதரன் இந்த காணொளி வாயிலாக பதிவிட்டுள்ளார்.