கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் இலலையேல் கடுமையான இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை சீனாவிலே தவிர்த்து கொள்ள கூடிய சூழ்நிலை காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.