இலங்கையில் இன்று காலை மட்டும் 24 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 295ஆக உயர்ந்துள்ளது.
பண்டாரநாயக்க மாவத்தையிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.