கொரோனா வைரஸ் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் விதமாக பல்வேறு நிவாரண செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.