எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரான லலித் வீரத்துங்கவுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.