நடிகை நதியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை திணற வைத்துள்ளது.
அவரின் இரண்டு மகள்களுடன் அண்மையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் மூவரும் சகோதரிகள் போல இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
The secret ingredient is creativity 😋 #QuaratineCooking #Lasagne #DoItYourself
அதனை பார்த்த ரசிகர்கள் ,அவருக்கும் அவரின் வயதுக்கும் சம்மதம் இல்லை என்று கூறி புகைப்படத்தினை வைரலாக்கியுள்ளனர்.
இதேவேளை, அவர் தயாரித்த உணவுக்கும் லைக்குகளை குவிந்து வருகின்றது.