கொவிட் -19 கொரோனா தொற்றுநோய் பரவல் அச்சத்தின் மத்தியில் நேபாளம் காத்மாண்டு நகரில் தங்கியிருந்த இலங்கை மாணவர்கள் 76 பேர் இன்று (24) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் விமான செவைக்குச் சொந்தமான யூ.எல்- 1425 ரக விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.