கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரட்கு எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி காலை 5மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு எதிர்வரும் 27ம் திகதி காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றிரவு 8 மணிக்கு மீள அமுலாகும்.
இந்த மாவட்டங்களில் ஊரடங்கு மே 1ஆம் திகதி வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.