யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ளார்
அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
மேலதிக விசாரனைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.