க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.