கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் அரசாங்கம் தீர்மானத்து.
இதுகுறித்து ஹிஸ்புல்லா காணொளி வாயிலாக பேசியது,
மக்களை ஒன்று கொண்டு வர வேண்டுமென்றால் கிழக்கு மாகாணத்தில் பல வைத்தியசாலைகள் கட்டப்பட்டு முற்றிலும் முடப்பட்டுள்ளது. உதாரணமாக அமெரிக்காவின் நிதியுவதியுடன் கட்டப்பட்ட கரடியனாறு வைத்தியசாலை முற்றும் முழுதாக முடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியில் எந்த ஒரு மக்களும் சீவிக்கவில்லை. விருப்பி இருந்தால் அந்த வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றி உபகரணங்கள் தேவையான வைத்தியசாலைகளில் இருந்து உபகரணங்களை சென்று அதனை மாற்றி அமைக்க முடியும் என ஹிஸ்புல்லா தெரிவித்து இருந்தார்.
ஆகவே இவ்வாறெல்லாம் வசதிகள் இருக்கின்ற போதிலும் வாய்ப்புகள் இருந்த போதிலும், இவைகளை எல்லாம் செய்யாமல் காத்தான்குடியில் இருக்கும் வைத்தியசாலையை சிபாரிசு செய்து இதனை ஒரு கொரோனாவாக மாற்றியது உண்மையிலேயே இந்த சமூகத்தையும், மக்களையும் பலிவாக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமாக நான் பார்ப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.